தொலைக்காட்சி

tolaikkāṭci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைவில் தெரியும் காட்சி என்று பொருள் பட்டாலும் பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியையேக் குறிக்கிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொலைக்காட்சி)
2.
வானொளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொலைக்காட்சி)
3.
B.B.C தமிழ் ஒலிபரப்பு 'காட்சி வானொலி' என்றச் சொல்லையேப் பயன் படுத்துகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொலைக்காட்சி)
4.
தொலைவில் நடப்பதைக் காணும் சாதனம்.ஒரு காட்சியை வரியிடு முறையின்படி சிறு சிறு துணுக்கு களாகப் பிரித்து எண்ணற்ற நுண்ணிய மின் சைகைகளாக் மாற்றி அனுப்பும் ஒரு வகை தகவல் தொடர்புச் சாதனம். பெறப்படும் மின் சைன்ககள் மறுபடி ஒளி-நிழல் துணுக்குகளாக மாற்றப்படும் போது தொலைக்காட்சித் திரையில் ஆரம்பத்தில் படமாக்கப்பட அசல் காட்சியாகத் தெரிகிறது — television
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 615)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ajzuextv/

தமிழ்
“தொலைக்காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajzuextv/
APA
Oliyon Research. (2026). தொலைக்காட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ajzuextv/
MLA
"தொலைக்காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajzuextv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment