{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ajzuextv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ajzuextv/", "kind": "word", "headword": "தொலைக்காட்சி", "romanization": "tolaikkāṭci", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:10.853713+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைவில் தெரியும் காட்சி என்று பொருள் பட்டாலும் பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியையேக் குறிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தொலைக்காட்சி"}, {"n": 2, "definition_ta": "வானொளி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தொலைக்காட்சி"}, {"n": 3, "definition_ta": "B.B.C தமிழ் ஒலிபரப்பு 'காட்சி வானொலி' என்றச் சொல்லையேப் பயன் படுத்துகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தொலைக்காட்சி"}, {"n": 4, "definition_ta": "தொலைவில் நடப்பதைக் காணும் சாதனம்.ஒரு காட்சியை வரியிடு முறையின்படி சிறு சிறு துணுக்கு களாகப் பிரித்து எண்ணற்ற நுண்ணிய மின் சைகைகளாக் மாற்றி அனுப்பும் ஒரு வகை தகவல் தொடர்புச் சாதனம். பெறப்படும் மின் சைன்ககள் மறுபடி ஒளி-நிழல் துணுக்குகளாக மாற்றப்படும் போது தொலைக்காட்சித் திரையில் ஆரம்பத்தில் படமாக்கப்பட அசல் காட்சியாகத் தெரிகிறது", "needs_definition": false, "gloss_en": "television", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 615"}]}}