ஈஸ்ட்டு

īsṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைமேஸ் என்னும் நொதியை உண்டாக்கும் ஓரணுப் பூஞ்சை சர்க்கரைக் கரைசலை நொதிக்க வைத்து ஈத்தைல் ஆல்ககாலையும் கார்பன் டை ஆக்சைடையும் கொடுப்பது. ரொட்டித் தொழிலிலும் சாராய வடிதொழிலிலும் பயன்படுதல். அரும்புதல் முலம் இனப் பெருக்கம், புரதம், உயிரியன் ஆகியவற்றின் ஊற்று — yeast
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 475)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aga59wdf/

தமிழ்
“ஈஸ்ட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aga59wdf/
APA
Oliyon Research. (2026). ஈஸ்ட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aga59wdf/
MLA
"ஈஸ்ட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aga59wdf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment