{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "aga59wdf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aga59wdf/", "kind": "word", "headword": "ஈஸ்ட்டு", "romanization": "īsṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:12.471384+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைமேஸ் என்னும் நொதியை உண்டாக்கும் ஓரணுப் பூஞ்சை சர்க்கரைக் கரைசலை நொதிக்க வைத்து ஈத்தைல் ஆல்ககாலையும் கார்பன் டை ஆக்சைடையும் கொடுப்பது. ரொட்டித் தொழிலிலும் சாராய வடிதொழிலிலும் பயன்படுதல். அரும்புதல் முலம் இனப் பெருக்கம், புரதம், உயிரியன் ஆகியவற்றின் ஊற்று", "needs_definition": false, "gloss_en": "yeast", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 475"}]}}