இறுகு ஸ்லிப்
iṟuku slip
பொருள்கள் · Senses
1.
ஸ்லிப் என்பது ஒர் இணைய நெறிமுறை (Internet Protocol). இதன் ஒரு பதிப்பு இறுகு ஸ்லிப் எனப்படுகிறது. இணைய முகவரித் தகவலை இறுக்கிச் சுருக்கிப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாய் சாதாரண ஸ்லிப் நெறிமுறையை விட இது வேகமாகச் செயல்படுகிறது.
— Compressed SLIP
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ad4ch3qq/
தமிழ்“இறுகு ஸ்லிப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ad4ch3qq/APA
Oliyon Research. (2026). இறுகு ஸ்லிப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ad4ch3qq/MLA
"இறுகு ஸ்லிப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ad4ch3qq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment