{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ad4ch3qq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ad4ch3qq/", "kind": "word", "headword": "இறுகு ஸ்லிப்", "romanization": "iṟuku slip", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:07.918886+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஸ்லிப் என்பது ஒர் இணைய நெறிமுறை (Internet Protocol). இதன் ஒரு பதிப்பு இறுகு ஸ்லிப் எனப்படுகிறது. இணைய முகவரித் தகவலை இறுக்கிச் சுருக்கிப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாய் சாதாரண ஸ்லிப் நெறிமுறையை விட இது வேகமாகச் செயல்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Compressed SLIP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 299"}]}}