ஒளிக்குறி படித்தலும் அறிதலும்

oḷikkuṟi paṭittalum aṟitalum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இம்முறையில் பென்சிலால் 2 போன்ற குறிகளைக் குறிக்கப் போதுமான கட்டங்கள் கொண்டதும் முன்னரே அச்சிடப்பட்டதுமான படிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை ஆவணங்கள் ஆவணப்படிப்பி மூலம் படிக்கப்பட்டு, ஆவணத்திலுள்ள குறிகள் மின்துடிப்புகளாக மாற்றப் பட்டுக் கணிப்பொறிக்குள் செல்கின்றன. — optical mark reading and recognition
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ab9keden/

தமிழ்
“ஒளிக்குறி படித்தலும் அறிதலும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ab9keden/
APA
Oliyon Research. (2026). ஒளிக்குறி படித்தலும் அறிதலும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ab9keden/
MLA
"ஒளிக்குறி படித்தலும் அறிதலும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ab9keden/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment