{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ab9keden/", "data": {"id": "ab9keden", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ab9keden/", "kind": "word", "headword": "ஒளிக்குறி படித்தலும் அறிதலும்", "romanization": "oḷikkuṟi paṭittalum aṟitalum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:23.112194+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இம்முறையில் பென்சிலால் 2 போன்ற குறிகளைக் குறிக்கப் போதுமான கட்டங்கள் கொண்டதும் முன்னரே அச்சிடப்பட்டதுமான படிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை ஆவணங்கள் ஆவணப்படிப்பி மூலம் படிக்கப்பட்டு, ஆவணத்திலுள்ள குறிகள் மின்துடிப்புகளாக மாற்றப் பட்டுக் கணிப்பொறிக்குள் செல்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "optical mark reading and recognition", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 170"}]}}