கருப்பொருள் மரம்
karupporuḷ maram
பொருள்கள் · Senses
1.
வைய விரிவலையில் தரவுகளை கருப்பொருள் அடிப்படையில் வகைப்படுத்தி வரிசைப் படுத்தப்படும்முறை. ஒவ்வொரு வன்கயும் பல்வேறு கிளைகளாக உள் வகைகளாக பிரிக்கப் படும். அடிநிலையிலுள்ள கணுக்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்துக் கான தொடுப்பினைக் கொண்டிருக்கும். வைய விரிவலையின் கருப்பொருள் மரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு'யாகூ"தளத்தின் முகப்புப்பக்கப் பட்டியல்.
— subject tree
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ab7rs6q5/
தமிழ்“கருப்பொருள் மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ab7rs6q5/APA
Oliyon Research. (2026). கருப்பொருள் மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ab7rs6q5/MLA
"கருப்பொருள் மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ab7rs6q5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment