{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ab7rs6q5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ab7rs6q5/", "kind": "word", "headword": "கருப்பொருள் மரம்", "romanization": "karupporuḷ maram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.650666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வைய விரிவலையில் தரவுகளை கருப்பொருள் அடிப்படையில் வகைப்படுத்தி வரிசைப் படுத்தப்படும்முறை. ஒவ்வொரு வன்கயும் பல்வேறு கிளைகளாக உள் வகைகளாக பிரிக்கப் படும். அடிநிலையிலுள்ள கணுக்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்துக் கான தொடுப்பினைக் கொண்டிருக்கும். வைய விரிவலையின் கருப்பொருள் மரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு'யாகூ\"தளத்தின் முகப்புப்பக்கப் பட்டியல்.", "needs_definition": false, "gloss_en": "subject tree", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1395"}]}}