அடைப்பான்
aṭaippāṉ
பொருள்கள் · Senses
1.
தடுக்கும் பொருள்
2.
மூடி
3.
மாடுகளுக்குத் தொண்டையில் உண்டாகும் ஒரு வகை நோய்
4.
உடலியக்கத் தின் இயல்புத் தன்மையைத் தடுக்கின்ற மருந்து
— blocker
5.
பற்குழிக்குள் ஒரு தங்கத்தகட்டிழை அல்லது ரசக்கலவையை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் கருவி
— plugger
6.
குருதியொழுக்கை நிறுத்த அல்லது சுரப்புகளை உறிஞ்சிக்கொள்ளப் பயன்படும் பருத்தி நூல் கட்டு அல்லது கண்ணறைத் துணிக் கட்டு
— tampon
7.
செங்கற் சூளையிலுள்ள சுடுசெங்கல் களி மண் பெட்டிகள்
— bung
8.
உந்து வண்டியின் எரி-வளி கலப்பியில் காற்றைக் குறைத்து வாயுக் கலவையின் செழுமையை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான அல்லது மாறக்கூடிய சாதனம்
— choke
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a9mrddae/
தமிழ்“அடைப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9mrddae/APA
Oliyon Research. (2026). அடைப்பான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a9mrddae/MLA
"அடைப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9mrddae/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment