பிரித்தறி மறு மொழி

pirittaṟi maṟu moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைபேசி வழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப புதிலிறுக்கும் ஒரு இணக்கியின் (modem) திறனைக் குறிக்கும் — adaptive answering
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இயைபறி பதிலுரை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 51)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a9kyzey8/

தமிழ்
“பிரித்தறி மறு மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9kyzey8/
APA
Oliyon Research. (2026). பிரித்தறி மறு மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a9kyzey8/
MLA
"பிரித்தறி மறு மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9kyzey8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment