{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a9kyzey8/", "data": {"id": "a9kyzey8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a9kyzey8/", "kind": "word", "headword": "பிரித்தறி மறு மொழி", "romanization": "pirittaṟi maṟu moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:42.233932+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைபேசி வழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப புதிலிறுக்கும் ஒரு இணக்கியின் (modem) திறனைக் குறிக்கும்", "needs_definition": false, "gloss_en": "adaptive answering", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இயைபறி பதிலுரை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 51"}]}}