விண் பொருள்கள், சூரியனைச் சுற்றி நீள் வட்டப் பாதைகளில் சூரியனுக்கு மிகு தொலைவில் செல்லும் நிலை சூரியச் சேய்மை (aphelion) எனப்படும். புவி சூரியனின் சேய்மை நிலைக்கு ஜூலை 3ஆம் நாள் வரும் போது, அதன் தொலைவு a (1+e) ஆகும். இங்கு a, நீள் வட்டப் பாதையின் அரைப் பேரச்சையும், e மைய அகற்சியையும் குறிக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —பங்கஜம் கணேசன்