{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a69qpzcq/", "data": {"id": "a69qpzcq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a69qpzcq/", "kind": "article", "headword": "சூரியச் சேய்மை", "romanization": "cūriyac cēymai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.088355+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "விண் பொருள்கள், சூரியனைச் சுற்றி நீள் வட்டப் பாதைகளில் சூரியனுக்கு மிகு தொலைவில் செல்லும் நிலை சூரியச் சேய்மை (aphelion) எனப்படும்.", "body_ta": "விண் பொருள்கள், சூரியனைச் சுற்றி நீள் வட்டப் பாதைகளில் சூரியனுக்கு மிகு தொலைவில் செல்லும் நிலை சூரியச் சேய்மை (aphelion) எனப்படும். புவி சூரியனின் சேய்மை நிலைக்கு ஜூலை 3ஆம் நாள் வரும் போது, அதன் தொலைவு a (1+e) ஆகும். இங்கு a, நீள் வட்டப் பாதையின் அரைப் பேரச்சையும், e மைய அகற்சியையும் குறிக்கும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —பங்கஜம் கணேசன்"}}