செம்மரம்

cemmaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை மரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்மரம்)
2.
எடை மிகக் குறைவாகவுள்ள ஒருவகை மரம். இதன் ஒரு கன அடி எடை 281 பவுண்டு. இது மென்மையானது. இதன் இழையமைப்பு மிக நேர்த்தியானது; சுரணையுள்ளது. இது வெட்டுமரம். செம்புழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் வேலைப்பாடுகள் செய்வது எளிது. ஆனால் எளிதில் பிளவுபட்டு விடும். நீரையும், ஈரத்தையும் தாங்கி நெடுநாள் உழைக்கக் கூடியது — redwood
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 525)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4rs2m5m/

தமிழ்
“செம்மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4rs2m5m/
APA
Oliyon Research. (2026). செம்மரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a4rs2m5m/
MLA
"செம்மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4rs2m5m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment