{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a4rs2m5m/", "data": {"id": "a4rs2m5m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a4rs2m5m/", "kind": "word", "headword": "செம்மரம்", "romanization": "cemmaram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:01:36.385320+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவகை மரம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "செம்மரம்"}, {"n": 2, "definition_ta": "எடை மிகக் குறைவாகவுள்ள ஒருவகை மரம். இதன் ஒரு கன அடி எடை 281 பவுண்டு. இது மென்மையானது. இதன் இழையமைப்பு மிக நேர்த்தியானது; சுரணையுள்ளது. இது வெட்டுமரம். செம்புழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் வேலைப்பாடுகள் செய்வது எளிது. ஆனால் எளிதில் பிளவுபட்டு விடும். நீரையும், ஈரத்தையும் தாங்கி நெடுநாள் உழைக்கக் கூடியது", "needs_definition": false, "gloss_en": "redwood", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 525"}]}}