வரைகலை பயன்படுத்துவோர் இடைமுகப்பு
varaikalai payaṉpaṭuttuvōr iṭaimukappu
பொருள்கள் · Senses
1.
வாசகத்துடன் அல்லாமல் உருவங்களுடனும் ஒரு நுண்பொறியுடனும் பயனாளர் பணிபுரிவதற்கு உதவுகிற ஒரு வசதி. இதனால், விசைப் பலகையை மிகக்குறைந்த அளவில் பயன்படுத்த முடிகிறது. சிலசமயம் இது (Window, Icon, Mouse, Procedure) சூழல் என்றும் அழைக்கப்படுகிறது. இது, பயனாளருக்கு ஒரு பழக்கப்பட்ட திரைக்காட்சியையும், நிலையான செயற்பாட்டு நடைமுறையினையும் அளிக்கிறது
— graphical user interface (GUI)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3vx4yrr/
தமிழ்“வரைகலை பயன்படுத்துவோர் இடைமுகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3vx4yrr/APA
Oliyon Research. (2026). வரைகலை பயன்படுத்துவோர் இடைமுகப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a3vx4yrr/MLA
"வரைகலை பயன்படுத்துவோர் இடைமுகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a3vx4yrr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment