{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a3vx4yrr/", "data": {"id": "a3vx4yrr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a3vx4yrr/", "kind": "word", "headword": "வரைகலை பயன்படுத்துவோர் இடைமுகப்பு", "romanization": "varaikalai payaṉpaṭuttuvōr iṭaimukappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.417261+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாசகத்துடன் அல்லாமல் உருவங்களுடனும் ஒரு நுண்பொறியுடனும் பயனாளர் பணிபுரிவதற்கு உதவுகிற ஒரு வசதி. இதனால், விசைப் பலகையை மிகக்குறைந்த அளவில் பயன்படுத்த முடிகிறது. சிலசமயம் இது (Window, Icon, Mouse, Procedure) சூழல் என்றும் அழைக்கப்படுகிறது. இது, பயனாளருக்கு ஒரு பழக்கப்பட்ட திரைக்காட்சியையும், நிலையான செயற்பாட்டு நடைமுறையினையும் அளிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "graphical user interface (GUI)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 661"}]}}