ரென்னின்
reṉṉiṉ
பொருள்கள் · Senses
1.
குழந்தைகளின் இரைப்பை நீரில் காணப்படும் பாலை உறைய வைக்கும் (தயாரிக்கும்) பொருள். இது கேசினோஜனைக் கேசினாக மாற்றுகிறது. இந்தக் கேசின், கால்சியம் அயனிகளுடன் சேர்ந்து கரையாத தயிராக மாற்றப்படுகிறது
— rennin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zqkjsjy/
தமிழ்“ரென்னின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zqkjsjy/APA
Oliyon Research. (2026). ரென்னின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9zqkjsjy/MLA
"ரென்னின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zqkjsjy/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment