{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9zqkjsjy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9zqkjsjy/", "kind": "word", "headword": "ரென்னின்", "romanization": "reṉṉiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:39.225610+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழந்தைகளின் இரைப்பை நீரில் காணப்படும் பாலை உறைய வைக்கும் (தயாரிக்கும்) பொருள். இது கேசினோஜனைக் கேசினாக மாற்றுகிறது. இந்தக் கேசின், கால்சியம் அயனிகளுடன் சேர்ந்து கரையாத தயிராக மாற்றப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "rennin", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 941"}]}}