எலும்புப் புரதம்

elumpup puratam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோல், தசைத் தளை, எலும்பு, குருத்தெலும்பு போன்ற இணைப்புத் திசுக்களில் அமைந்துள்ள முக்கியமான புரதம். இது நோயுறுவதால் வீக்கத்துடன் கூடிய நைவுப் புண் உண்டாகிறது. இந்நோய்க் காரணம் பலவாக இருக்கலாம் — collagen
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சவ்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 318)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9se48vkq/

தமிழ்
“எலும்புப் புரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9se48vkq/
APA
Oliyon Research. (2026). எலும்புப் புரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9se48vkq/
MLA
"எலும்புப் புரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9se48vkq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment