சிதம்பர சபாநாதர் புராணம்
citampara capānātar purāṇam
பொருள்கள் · Senses
1.
சிதம்பர நடராஜரது மான்மியத்தைக் கூறும் நூல். இதனைச் சபாபதி நாவலர் என்பார் எழுதியுள்ளார். சிதம்பரத்தையும், நடராசர் நடனத்தின் தத்துவத்தையும் அறியத் துணை செய்யும் புராண நூல். இதன் காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு. சிதம்பரச் செய்யுட் கோவை யாப்பிலக்கண விதிக்கு மேற்கோளாக உள்ள பாடல்கள் பெரும்பாலும் சைன சமயச் சார்புடையனவாக இருத்தலை அறிந்த குமரகுருபர சுவாமிகள், யாப்பிலக்கணத்திற்கு மேற்கோள் பாடல்கள் சைவ சமயப் பரமாக இருத்தல் வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்நூல் அவரால் பாடப்பட்டது. இலக்கியச் சுவையும், சைவசித்தாந்த கருத்துக்களும் நிறைந்த நூல். ஒருவர், எந்தாய் என்னும் சொற்களின் நயத்தை இந்நூலில் காணலாம். காலம் கி.பி. 18-ம் நூற்றாண்டு . இது தோத்திர நூல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9qwjr547/
தமிழ்“சிதம்பர சபாநாதர் புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qwjr547/APA
Oliyon Research. (2026). சிதம்பர சபாநாதர் புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9qwjr547/MLA
"சிதம்பர சபாநாதர் புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qwjr547/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment