{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9qwjr547/", "data": {"id": "9qwjr547", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9qwjr547/", "kind": "word", "headword": "சிதம்பர சபாநாதர் புராணம்", "romanization": "citampara capānātar purāṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.457640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிதம்பர நடராஜரது மான்மியத்தைக் கூறும் நூல். இதனைச் சபாபதி நாவலர் என்பார் எழுதியுள்ளார். சிதம்பரத்தையும், நடராசர் நடனத்தின் தத்துவத்தையும் அறியத் துணை செய்யும் புராண நூல். இதன் காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு. சிதம்பரச் செய்யுட் கோவை யாப்பிலக்கண விதிக்கு மேற்கோளாக உள்ள பாடல்கள் பெரும்பாலும் சைன சமயச் சார்புடையனவாக இருத்தலை அறிந்த குமரகுருபர சுவாமிகள், யாப்பிலக்கணத்திற்கு மேற்கோள் பாடல்கள் சைவ சமயப் பரமாக இருத்தல் வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்நூல் அவரால் பாடப்பட்டது. இலக்கியச் சுவையும், சைவசித்தாந்த கருத்துக்களும் நிறைந்த நூல். ஒருவர், எந்தாய் என்னும் சொற்களின் நயத்தை இந்நூலில் காணலாம். காலம் கி.பி. 18-ம் நூற்றாண்டு . இது தோத்திர நூல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 490"}]}}