துத்தநாகம்

tuttanākam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலத்தில் கிடைக்கும் ஒரு தனிமம். இது அணுவெண் 30 கொண்ட, மாழை (உலோகம்) வகையைச் சேர்ந்த ஒரு வேதித்தனிமம். இதன் வேதிக் குறியெழுத்து Zn. — zinc
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தநாகம்)
2.
பித்தளை என்னும் மாழைக் கலவையில் செப்பு என்னும் மாழையுடன் சேரும் பொருள். (இது கி.மு 10 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மாழைக் கலவை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தநாகம்)
3.
வாணிக வழக்கில் 'ஸ்பெல்ட்டர்’ என்று அழைக்கப்படும் உலோகம் துத்தநாகமும் செம்பும் சம அளவில் கலந்த உலோகக் கலவையையும் இது குறிக்கும் — spelter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 579)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fxw9r5k/

தமிழ்
“துத்தநாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fxw9r5k/
APA
Oliyon Research. (2026). துத்தநாகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9fxw9r5k/
MLA
"துத்தநாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fxw9r5k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment