{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9fxw9r5k/", "data": {"id": "9fxw9r5k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9fxw9r5k/", "kind": "word", "headword": "துத்தநாகம்", "romanization": "tuttanākam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:01:47.365710+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலத்தில் கிடைக்கும் ஒரு தனிமம். இது அணுவெண் 30 கொண்ட, மாழை (உலோகம்) வகையைச் சேர்ந்த ஒரு வேதித்தனிமம். இதன் வேதிக் குறியெழுத்து Zn.", "needs_definition": false, "gloss_en": "zinc", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "துத்தநாகம்"}, {"n": 2, "definition_ta": "பித்தளை என்னும் மாழைக் கலவையில் செப்பு என்னும் மாழையுடன் சேரும் பொருள். (இது கி.மு 10 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மாழைக் கலவை).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "துத்தநாகம்"}, {"n": 3, "definition_ta": "வாணிக வழக்கில் 'ஸ்பெல்ட்டர்’ என்று அழைக்கப்படும் உலோகம் துத்தநாகமும் செம்பும் சம அளவில் கலந்த உலோகக் கலவையையும் இது குறிக்கும்", "needs_definition": false, "gloss_en": "spelter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 579"}]}}