குறுக்கீடு

kuṟukkīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலையீடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுக்கீடு)
2.
வழக்கமான நிரல் தொடர் செயல்படுவதை நிறுத்தி உள்சேமிப்பகத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வன்பொருளின் நிரல் தொடர் கட்டுப் பாட்டினை மாற்றுவதற்கான சமிக்கை. குறுக்கீடு செயல்படுத்தப்பட்ட பிறகு, நிரல் தொடரின் கட்டுப்பாடு மீண்டும் குறுக்கிடப்பட்ட நிரல் தொடருக்கே திரும்பிவிடும். interrupt, automatic : தானியங்கு குறிக்கீடு; தானியங்கு இடைமறிப்பு. — Interrupt
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இடையீடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 785)
3.
ஒரே பகுதியில் ஒரே அலைகள் செல்லும்பொழுது ஏற்படும் விளைவு. ஒவ்வொரு புள்ளியிலும் வீச்சு என்பது ஒவ்வொரு அலைவீச்சின் கூட்டுத்தொகை ஆகும் — Interference
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fxtwc6s/

தமிழ்
“குறுக்கீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fxtwc6s/
APA
Oliyon Research. (2026). குறுக்கீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9fxtwc6s/
MLA
"குறுக்கீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fxtwc6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment