மூட்டிணைப்பு

mūṭṭiṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறு அசைவுள்ள மூட்டிணைப்பு — arthrodia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 146)
2.
ஒரு மூட்டிணைப்பு படிப் படியாக நலிதல் — arthrosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நலிவு, எலும்பு இணைப்பு, மூட்டு நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 147)
3.
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எலும்புகளின் மூட்டு இணைப்பு — articulation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூட்டு அமைப்பு, மூட்டுப் பொருத்தம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 147)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fsygrue/

தமிழ்
“மூட்டிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fsygrue/
APA
Oliyon Research. (2026). மூட்டிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9fsygrue/
MLA
"மூட்டிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fsygrue/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment