வட்டார மயமாக்கால்
vaṭṭāra mayamākkāl
பொருள்கள் · Senses
1.
ஒரு நிரலை அந்நிரல் பயன்படுத்தப்படும் நாடு/ஊர்/ மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் செயல்முறை. (எ-டு). சொல்செயலி மென்பொருளை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கும் நிரலர்கள் அட்டவணை களை/பட்டியல்களை வரிசை முறைப்படுத்தும் நிரலை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப அமைக்க வேண்டும். ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமையும் எழுத்துக் குறிமுறை பிறமொழியில் வேறு வரிசையில் அமையலாம்.
— localization
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9c3wvh3j/
தமிழ்“வட்டார மயமாக்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9c3wvh3j/APA
Oliyon Research. (2026). வட்டார மயமாக்கால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9c3wvh3j/MLA
"வட்டார மயமாக்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9c3wvh3j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment