{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9c3wvh3j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9c3wvh3j/", "kind": "word", "headword": "வட்டார மயமாக்கால்", "romanization": "vaṭṭāra mayamākkāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.083287+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிரலை அந்நிரல் பயன்படுத்தப்படும் நாடு/ஊர்/ மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் செயல்முறை. (எ-டு). சொல்செயலி மென்பொருளை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கும் நிரலர்கள் அட்டவணை களை/பட்டியல்களை வரிசை முறைப்படுத்தும் நிரலை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப அமைக்க வேண்டும். ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமையும் எழுத்துக் குறிமுறை பிறமொழியில் வேறு வரிசையில் அமையலாம்.", "needs_definition": false, "gloss_en": "localization", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 862"}]}}