நச்சுபிழை எழுதுதல்
naccupiḻai eḻututal
பொருள்கள் · Senses
1.
அண்மைக் காலத்தில் தோன்றியது. இணையத்தில் பங்குகெள்ளும் நச்சுப்பிழை எழுத்தாளர்கள் மற்றும் திரட்டுபவர்கள் ஆகியோர் இதில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நச்சுப்பிழைக் குறிமுறையைத் தாராளமாகக் கையாளுகின்றனர். இவர்கள் பணி நச்சுப்பிழை சாரா ஆராய்ச்சி யாளர்களின் பணியையும் விஞ்சுவது. அவ்வகையில் இவர்கள் முயற்சிகள் அமைந்துள்ளன. இவை இணையத்தில் காட்டப்படுகின்றன. இவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இது வேண்டத்தகாத ஒன்று. ஏனெனில் இதில் காழ்ப்புள்ளதும் பிழை யுள்ளதுமான நிகழ்நிரல்கள் எழுதப்படுகின்றன
— virus writing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/99hfnga3/
தமிழ்“நச்சுபிழை எழுதுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99hfnga3/APA
Oliyon Research. (2026). நச்சுபிழை எழுதுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/99hfnga3/MLA
"நச்சுபிழை எழுதுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99hfnga3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment