{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/99hfnga3/", "data": {"id": "99hfnga3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/99hfnga3/", "kind": "word", "headword": "நச்சுபிழை எழுதுதல்", "romanization": "naccupiḻai eḻututal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.278655+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அண்மைக் காலத்தில் தோன்றியது. இணையத்தில் பங்குகெள்ளும் நச்சுப்பிழை எழுத்தாளர்கள் மற்றும் திரட்டுபவர்கள் ஆகியோர் இதில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நச்சுப்பிழைக் குறிமுறையைத் தாராளமாகக் கையாளுகின்றனர். இவர்கள் பணி நச்சுப்பிழை சாரா ஆராய்ச்சி யாளர்களின் பணியையும் விஞ்சுவது. அவ்வகையில் இவர்கள் முயற்சிகள் அமைந்துள்ளன. இவை இணையத்தில் காட்டப்படுகின்றன. இவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இது வேண்டத்தகாத ஒன்று. ஏனெனில் இதில் காழ்ப்புள்ளதும் பிழை யுள்ளதுமான நிகழ்நிரல்கள் எழுதப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "virus writing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}