தசைநலிவு நோய்

tacainalivu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாக 3-5 வயதுடைய சிறுவர்களுக்கு ஏற்படும் கோளாறு. இந்த நோய் கண்டவர்களுக்குப் படிப்படியாகத் தசை நலிவடையும் இயக்கத் திறன் இழப்பு ஏற்படும். குமர பருவத்தில் அல்லது 20 வயதுகளில் சுவாசத்தடை அல்லது மார் அடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படலாம் — Dubowitzscore
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 402)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/97aygub9/

தமிழ்
“தசைநலிவு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/97aygub9/
APA
Oliyon Research. (2026). தசைநலிவு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/97aygub9/
MLA
"தசைநலிவு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/97aygub9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment