{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/97aygub9/", "data": {"id": "97aygub9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/97aygub9/", "kind": "word", "headword": "தசைநலிவு நோய்", "romanization": "tacainalivu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:16.492832+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாக 3-5 வயதுடைய சிறுவர்களுக்கு ஏற்படும் கோளாறு. இந்த நோய் கண்டவர்களுக்குப் படிப்படியாகத் தசை நலிவடையும் இயக்கத் திறன் இழப்பு ஏற்படும். குமர பருவத்தில் அல்லது 20 வயதுகளில் சுவாசத்தடை அல்லது மார் அடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படலாம்", "needs_definition": false, "gloss_en": "Dubowitzscore", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 402"}]}}