துப்பரவுத் தொட்டி

tupparavut toṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தண்ணிர்த் தொட்டி போன்ற தொரு வட்டில். இதில், கருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதி மூழ்கியிருக்கு மாறும் அதே சமயம் கால்கள் வெளியிலும், பாதங்கள் தரையிலும் இருக்குமாறும், அமரலாம். யோனிக் குழாயை அல்லது குதவாயைத்துப்பரவு செய்வதற்கான இணைப்புறுப்புகளும் உண்டு. — bidet
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 198)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95kf8rgn/

தமிழ்
“துப்பரவுத் தொட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95kf8rgn/
APA
Oliyon Research. (2026). துப்பரவுத் தொட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/95kf8rgn/
MLA
"துப்பரவுத் தொட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95kf8rgn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment