{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/95kf8rgn/", "data": {"id": "95kf8rgn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/95kf8rgn/", "kind": "word", "headword": "துப்பரவுத் தொட்டி", "romanization": "tupparavut toṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:48.519983+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தண்ணிர்த் தொட்டி போன்ற தொரு வட்டில். இதில், கருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதி மூழ்கியிருக்கு மாறும் அதே சமயம் கால்கள் வெளியிலும், பாதங்கள் தரையிலும் இருக்குமாறும், அமரலாம். யோனிக் குழாயை அல்லது குதவாயைத்துப்பரவு செய்வதற்கான இணைப்புறுப்புகளும் உண்டு.", "needs_definition": false, "gloss_en": "bidet", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 198"}]}}