ஆல்ஸ்பைஸ்
ālspais
(Allspice): இது ஒரு வாசனைப் பண்டம்.
(Allspice): இது ஒரு வாசனைப் பண்டம். கருவாப்பட்டை, சாதிக்காய், இலவங்கம் இவை மூன்றின் மணமும் இதில் உள்ளதுபோல் தோன்றும். மேற்கு தீவுகளில் வளரும் பிமென்டோ என்னும் மரத்தின் உலர்ந்த கனி. இதற்கு ஜமெய்க்கா மிளகு என்பது பெயர். சமையலுக்கும் ஊறுகாய்க்கும் உதவும். குடும்பம்: மிர்ட்டேசி ; இனம் :பிமென்டோ அபிஷினாலிஸ் (Pemento officinalis).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 488)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/948p9zka/
தமிழ்“ஆல்ஸ்பைஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/948p9zka/APA
Oliyon Research. (2026). ஆல்ஸ்பைஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/948p9zka/MLA
"ஆல்ஸ்பைஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/948p9zka/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment