தேசியமயமாக்கல்

tēciyamayamākkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாட்டுடமைமையாக்கல். ஒரு நிறுமத்தின் சொத்துகளை நாட்டுக்கு உரிமையாக்குஞ் செயல். இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் 14 தனியார் வங்கிகள் நாட்டுடமை யாக்கப்பட்டது சிறந்த எடுத்துக்காட்டு — nationalization
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8wh42nhr/

தமிழ்
“தேசியமயமாக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wh42nhr/
APA
Oliyon Research. (2026). தேசியமயமாக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8wh42nhr/
MLA
"தேசியமயமாக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8wh42nhr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment