{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8wh42nhr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8wh42nhr/", "kind": "word", "headword": "தேசியமயமாக்கல்", "romanization": "tēciyamayamākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:37.070101+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாட்டுடமைமையாக்கல். ஒரு நிறுமத்தின் சொத்துகளை நாட்டுக்கு உரிமையாக்குஞ் செயல். இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் 14 தனியார் வங்கிகள் நாட்டுடமை யாக்கப்பட்டது சிறந்த எடுத்துக்காட்டு", "needs_definition": false, "gloss_en": "nationalization", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 88"}]}}