ஆந்தைக் காதல்
āntaik kātal
ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பயணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்துமாகில் நன்மை உண்டாகும் என்பர்.

மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 424)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8we2b5ta/
தமிழ்“ஆந்தைக் காதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8we2b5ta/APA
Oliyon Research. (2026). ஆந்தைக் காதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8we2b5ta/MLA
"ஆந்தைக் காதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8we2b5ta/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment