{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8we2b5ta/", "data": {"id": "8we2b5ta", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8we2b5ta/", "kind": "article", "headword": "ஆந்தைக் காதல்", "romanization": "āntaik kātal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.621678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பயணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்துமாகில் நன்மை உண்டாகும் என்பர்.", "body_ta": "ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பயணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்துமாகில் நன்மை உண்டாகும் என்பர்."}}