வேதாந்த தேசிகர்

vētānta tēcikar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காஞ்சிபுரத்தில் பிறந்த வைஷ்ணவ சமயத்தினர். இவர் திருவேங்கடமுடையார் என்ற இயற்பெயரை முன்னர் பெற்றிருந்தவர். வடகலை மரபினர்களுக்குரிய மதாசாரியர். பல நூல்களைத் தென்மொழியிலும் வடமொழியிலும் இயற்றியவர். அத்திகிரி மான்மியம் இவரால் இயற்றப்பட்டது. நவரத்தின மாலை, பிரபந்த சாரம், பன்னிரு நாமம் முதலானவை இவர் இயற்றியவை. கி.பி.14ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 626)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8vqvpd2z/

தமிழ்
“வேதாந்த தேசிகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vqvpd2z/
APA
Oliyon Research. (2026). வேதாந்த தேசிகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8vqvpd2z/
MLA
"வேதாந்த தேசிகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vqvpd2z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment