{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8vqvpd2z/", "data": {"id": "8vqvpd2z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8vqvpd2z/", "kind": "word", "headword": "வேதாந்த தேசிகர்", "romanization": "vētānta tēcikar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.792719+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காஞ்சிபுரத்தில் பிறந்த வைஷ்ணவ சமயத்தினர். இவர் திருவேங்கடமுடையார் என்ற இயற்பெயரை முன்னர் பெற்றிருந்தவர். வடகலை மரபினர்களுக்குரிய மதாசாரியர். பல நூல்களைத் தென்மொழியிலும் வடமொழியிலும் இயற்றியவர். அத்திகிரி மான்மியம் இவரால் இயற்றப்பட்டது. நவரத்தின மாலை, பிரபந்த சாரம், பன்னிரு நாமம் முதலானவை இவர் இயற்றியவை. கி.பி.14ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 626"}]}}