அறிவார்ந்த குவியன்

aṟivārnta kuviyaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்திலுள்ள சமிக்கைகளை மீட்டுருவாக்கல், இணைய மேலாண்மைக்கான அனுப்புதல்களைக் கண்காணித்தல், பல வகையான கேபிள்களுக்கு இணைப்புகளை அனுமதித்தல் மற்றும் வழியமைத்துத் தருதல் போன்ற பல்வகைப் பணிகளை இது ஆற்றுகிறது — Intelligent hub
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 767)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ud3cjgv/

தமிழ்
“அறிவார்ந்த குவியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ud3cjgv/
APA
Oliyon Research. (2026). அறிவார்ந்த குவியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ud3cjgv/
MLA
"அறிவார்ந்த குவியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ud3cjgv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment