{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8ud3cjgv/", "data": {"id": "8ud3cjgv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8ud3cjgv/", "kind": "word", "headword": "அறிவார்ந்த குவியன்", "romanization": "aṟivārnta kuviyaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.656910+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்திலுள்ள சமிக்கைகளை மீட்டுருவாக்கல், இணைய மேலாண்மைக்கான அனுப்புதல்களைக் கண்காணித்தல், பல வகையான கேபிள்களுக்கு இணைப்புகளை அனுமதித்தல் மற்றும் வழியமைத்துத் தருதல் போன்ற பல்வகைப் பணிகளை இது ஆற்றுகிறது", "needs_definition": false, "gloss_en": "Intelligent hub", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 767"}]}}