வி. வேக வகுப்பு
vi. vēka vakuppu
பொருள்கள் · Senses
1.
வழக்கிலிருந்த தர வரையறையான வி. 34 நெறிமுறை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு ராக்வெல் இன்டர்நேஷனல் நிறுவனம், இணக்கிகளில் செயல் முறைப்படுத்திய, ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பேற்ற தர வரையறை. வி. வேக வகுப்பு, வி. 34 ஆகிய இரண்டு இணக்கிகளுமே 28. 8 கேபிபீஎஸ் வேகத்தில் பரிமாறச் செய்யும் திறன் பெற்றவை என்ற போதிலும் வி. வேக வகை இணக்கிகள் வி. 34 இணக்கிகளுடன் தரவுத் தொடர்பு கொள்ள முடியாது. வி. வேக இணக்கிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
— V. Fast Class
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8r3h37n8/
தமிழ்“வி. வேக வகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8r3h37n8/APA
Oliyon Research. (2026). வி. வேக வகுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8r3h37n8/MLA
"வி. வேக வகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8r3h37n8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment