{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8r3h37n8/", "data": {"id": "8r3h37n8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8r3h37n8/", "kind": "word", "headword": "வி. வேக வகுப்பு", "romanization": "vi. vēka vakuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.225570+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழக்கிலிருந்த தர வரையறையான வி. 34 நெறிமுறை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு ராக்வெல் இன்டர்நேஷனல் நிறுவனம், இணக்கிகளில் செயல் முறைப்படுத்திய, ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பேற்ற தர வரையறை. வி. வேக வகுப்பு, வி. 34 ஆகிய இரண்டு இணக்கிகளுமே 28. 8 கேபிபீஎஸ் வேகத்தில் பரிமாறச் செய்யும் திறன் பெற்றவை என்ற போதிலும் வி. வேக வகை இணக்கிகள் வி. 34 இணக்கிகளுடன் தரவுத் தொடர்பு கொள்ள முடியாது. வி. வேக இணக்கிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.", "needs_definition": false, "gloss_en": "V. Fast Class", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வி. வேக இனக்குழு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1529"}]}}