அளித்திடும் படிப்பு

aḷittiṭum paṭippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிலவகை நினைவக அமைப்புகளின் பண்பியல்பு. நினைவக இருப்பிடத்திலுள்ள தகவலைப் படிக்கும்போது அத்தகவல் செயலிச் சில்லுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நினைவகத்திலுள்ள தகவல் அழிக்கப் பட்டுவிடும். இத்தகைய நினைவக அமைப்பில் அழிக்கப்பட்ட இடத்தில் தகவலை மறுபடியும் எழுதுவதற்கு தனிச் சிறப்பான நுட்பம் தேவைப்படும் — destructive read
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8kegusgd/

தமிழ்
“அளித்திடும் படிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kegusgd/
APA
Oliyon Research. (2026). அளித்திடும் படிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8kegusgd/
MLA
"அளித்திடும் படிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kegusgd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment