{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8kegusgd/", "data": {"id": "8kegusgd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8kegusgd/", "kind": "word", "headword": "அளித்திடும் படிப்பு", "romanization": "aḷittiṭum paṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.411650+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிலவகை நினைவக அமைப்புகளின் பண்பியல்பு. நினைவக இருப்பிடத்திலுள்ள தகவலைப் படிக்கும்போது அத்தகவல் செயலிச் சில்லுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நினைவகத்திலுள்ள தகவல் அழிக்கப் பட்டுவிடும். இத்தகைய நினைவக அமைப்பில் அழிக்கப்பட்ட இடத்தில் தகவலை மறுபடியும் எழுதுவதற்கு தனிச் சிறப்பான நுட்பம் தேவைப்படும்", "needs_definition": false, "gloss_en": "destructive read", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 139"}]}}