மின்னணுக் குழாய்
miṉṉaṇuk kuḻāy
பொருள்கள் · Senses
1.
மின்னணுச் சமிக்கைகளை அனுப்பவும், திறன் பெருக்கவும் பயன்படும் ஒரு சாதனம். உலோகத் தகடுகள் அல்லது வலைகள் போன்ற மின்னணு உறுப்புகள் உள்ளே பொருத்தப்பட்ட, உறையிடப் பட்ட கண்ணாடிக் குழாய் இப்போதெல்லாம் பல்வேறு கருவிகளில் மின்னணுக் குழாய் களுக்குப் பதில் மின்மப் பெருக்கிகளே (Transistors) பயன்படுத்து கின்றனர். என்றாலும், எதிர்மின் கதிர்க் குழாய் (Cathode Ray Tubes), வானொலி அலைமின் சுற்றுகள் மற்றும் கேட்பொலிப் பெருக்கிகளில் குழாய்களைப் பயன்படுத்துகின்றனர்.
— electron tube
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hqdvwaw/
தமிழ்“மின்னணுக் குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hqdvwaw/APA
Oliyon Research. (2026). மின்னணுக் குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8hqdvwaw/MLA
"மின்னணுக் குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hqdvwaw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment